ஹாய் எல்லோரும் எப்படி சுகம் ?

நான் முதலில் ஒரு விடயத்தை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன் அதாவது நான் இந்த Website செய்யும் நோக்கம் பணம் உழைப்பதுகோ அல்லது என்னுடைய பெருமைக்கோ அல்ல அதாவது இந்த Website செயரதன் நோக்கம் எனக்கு தெரிஞ்ச விடயங்களை தெரியாத நண்பர்களுக்கு தெரியபடுதுவதுக்குதான்....

நாம் இன்று ஒரு பழைய விடயம் ஆனால் இந்த விடயம் பற்றி என்னுடைய நிறைய நண்பர்கள் கேட்ட விடயம்.

அதாவது என்னுடைய கணினியில் ஒரு Folder >> உள்ள இருக்கும் இன்னும் ஒரு Folder Open செய்யும்போது அந்த Folder New Window’ல ஓபன் ஆகுது ? ( படதைப்பார்கவும்  ) வருகிறது.



அதை நாம் எவ்வாறு சரி செய்வது என்று பாப்போம்.
முதலில் My கம்ப்யூட்டர் ஓபன் செய்து கொல்லுங்கல் அதன் பின்னர்
ORGANIZE என்றி இடது பக்கத்தில் மூலையில் இருக்கும் அதை கிளிக் செய்து Folder Option கொடுத்து கொள்ளுங்கள் ( படதைப்பார்கவும் )



அதன் பின்னர் உங்களுக்கு ஒரு Dialog Box வரும் அதில் கீழ் படத்தில் உள்ளது போல இருக்கும்.



அதன் பின்னர் முதலில் உள்ளதை கிளிக் செய்து கொள்ளுங்க படத்தை பார்க்கவும்



அதுக்கு பின்னர் Apply கொடுத்து கொள்ளுங்கள் அதன் பின்னர் Ok கொடுத்து கொள்ளுங்கள்.

********************************************************************************

குறிப்பு : நான் செய்யும் இந்த Website பிடிக்காத சில நண்பர்கள் என்னுடைய Gmail Account Hack செய்ய முயற்சி செய்றாங்க நான் இந்த பதிவு Type செய்து முடிவதுக்குள் 5 தடவை முயற்சி செய்து இருக்கின்றாங்கள்....
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.

Powered by themekiller.com