Articles by "Full Version"

Showing posts with label Full Version. Show all posts



அஸ்ஸலாமு அழைக்கும்


சில நாட்களுக்கு முன் எனக்கு வந்த சில பிரச்சினை android போன்கல் சிலது reset செய்தால் account Verification என்று ஒரு புதிய பிரச்சினை வந்துள்ளது அதை எவ்வாறு bypass மூலம் delete செய்வது என்று இன்று வீடியோ பதிவு மூலம் பாப்போம்.

முதலில் ஏன் இந்த பிரச்சினை வருது & என்ன என்ன போன்  


  1. பெரும்பாலும் சாம்சுங் போன்களுக்கு மட்டும் ( android 5.0 > + )
  2. Google Account Remove செய்தால் இந்த பிரச்சனை வர சந்தர்ப்பம் இல்லை 
எவ்வாறு Remove செய்வது;-

On You Mobile > Settings > Accounts > Google account > Click More > Sign-out  

இந்த முறைப்படி செய்தால் கீழ் உள்ள பிரச்சினை வர சந்தர்ப்பம் இல்லை ;





அஸ்ஸலாமு அழைக்கும்

இன்றைய காலத்தில் ஆன்லைன் மூலமா கொடுக்கல் வாங்கல் இடம்பெறுவது சின்ன விசயமாக போயிடு. கொடுக்கல் வாங்கல் செய்யும் போது நமக்கு ஆன்லைன் Account அல்லது Visa Or MasterCARD தேவைப்படும்.
இன்று எல்லா வங்கிகளும் Visa Card கொடுத்தாலும் ஆன்லைன் Activation கிடைப்பத்தில்லை அதுக்கு பதிலாக ஆன்லைன் மூலம் இலவசமாக MasterCARD பெற்றுக்கொள்ள Payoneer என்ற இணையதளம் வழங்குகின்றது.

அதை எவ்வாறு பெற்றுக்கொள்ளுவது என்று இன்று நாம் கற்றுகொல்ல்வோம்.

முதலில் உங்களுடைய முகவரி எல்லாத்தையும் சரி செய்து கொள்ளுங்கள் கீழ் உள்ளவாறு.

EX:
AL Mohamed Raseem
Batticaloa Road,
Alim Nager,
Mutur - 02
Potal Code: 31200 ( கட்டாயம் )
+94757680204 / +94776014112 

மேல் உள்ளது போல உக்களுடைய முகவரி எல்லாத்தையும் சரியாக எடுத்து கொண்ட பினர் கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்து ஒரு Application form fill Up செய்து கொள்ளுங்கள்.


https://payouts.payoneer.com/partners/or.aspx?pid=Y0LwV0AQC7cY%2b5AIqsZl1g%3d%3d&langid=1




நான் Already Register பண்ணிட்டன் So என்னுடைய ஈமெயில் எடுக்காது முதலில் நீங்கள் கொடுக்கும் பொது சரியாத முகவரி மற்றும் ஈமெயில் கொடுத்து கொள்ளுங்கள்.

எல்லாம் சரி என்றால் நிச்சயமாக பத்து நாட்களுக்குள் உங்களுடைய Card கையில் கிடைக்கும்.

இந்த பதிவு மூலம் பயன்பெற்றால் என்னுடைய வாட்ஸ்ஆப் நம்பர் ஒரு Msg போடுங்க கட்டாயம் என்னுடைய தகவல் எந்த அளவு பயனாக உள்ளது என்று பாக்க வேண்டும்.

மேலும் தகவல் தேவை என்றால் என்னுடைய Number இருக்கு Call or Call பண்ணுங்க.



பதிவு கோப்பி இல்லை.




ஐபோன் நண்பர்கள் அனைவருக்கும் உங்களுடைய போடோக்களை பென்சில் மூலம் வரைந்த வித்த்தில் மாற்றிக் கொள்ள சூப்பராக ஒரு அப்ஸ் வந்திருக்கு தேவையான நண்பர்கள் தரவிரக்கம் செய்து கொள்ளுங்கள்.!

Download Here :- Prisma – Art Filters and Photo Effects for Images, Picture Editor for Instagram by Prisma labs, inc.
https://appsto.re/lk/aEK6cb.i



அஸ்ஸலாமு அழைக்கும்.


சில வாரங்களுக்கு முன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய விண்டோஸ் 10 OS( Operating System ) வெளியானது . இது வெளியாகி சில மணிநேரத்துக்குள் பல இதை தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்துள்ளார்கள். 

விண்டோஸ் 10 OS சிலருக்கு முழுமையாக கிடைக்க வில்லை ( activator ) அவ்வாறான நண்பர்களுக்கு இன்று இந்த பதிவு மூலம் activate செய்வது எவ்வாறு என்று பாப்போம்.

முதலில் இதை Download செய்து கொள்ளுங்கள்.



அதில் உள்ள activator ஒஎப்ன் செய்து கொள்ளுங்கள் 


 அதன் பின்னர் இவ்வாறு வரும் அதில் உள்ள Activation கொடுத்து கொள்ளுங்கள் 



அதன் பின்னர் விண்டோஸ் Select செய்து கொள்ளுங்கள் 



அதன் பின்னர் கீழ் உள்ள Status பாருங்க உங்க  விண்டோஸ் Activate என்று வரும்,



அவ்வளவுதான்.


இந்த Activator உங்களுக்கு ஈமெயில் மூலம் தேவை என்றால் என்னுடைய ஈமெயில் முகவரிக்கு. Windows 10 Activator  என்னும் Subject போட்டு மெயில் போடுங்க..

                                    Raseemdj@gmail.com



அஸ்ஸலாமு அழைக்கும்


iOS 9.0 - 9.0.2 Jailbreak சாப்ட்வேர் வெளியாகியுள்ளது. அதை எவ்வாறு Jailbreak பண்ணுவது என்ற வீடியோ பதிவு இன்று நாம் பார்க்க இருக்கறோம். முதலில் இந்த இணையதளம் சென்று சாப்ட்வேர் Download செய்து கொள்ளுங்கள்.





அஸ்ஸலாமு அழைக்கும்

இன்று நாம் ஆயிரம் அறிவோம் மூலம் பக்க இருக்கும் பதிவு உங்களுடைய ஜிமெயில் கணக்கு உங்களுக்கு தெரியாமல் எங்கு எங்கு எல்லாம் பயன்படுத்தப்படுகின்றது என்றுதான்...//

இன்றைய உலகில் நாம் பயன்படுத்துவது ஸ்மார்ட் மொபைல் போன் பாவனை அதிகரித்துள்ளது. இருந்த போதும் ஆன்ரோய்ட்டு  ஸ்மார்ட் மொபைல் பயபடுதுவோர் கட்டயமாக ஒரு ஈமெயில் கணக்கு இருக்க வேண்டும். அதிலும் ஜிமெயில் கணக்கு \.


நீங்கள் அவ்வாறு ஜிமெயில் கணக்கு பயன்படுத்தினாலும் உங்களுடைய ஜிமெயில் கணக்கு ஓபன் செய்த நேரத்தில் இருந்து இன்றுவரை எத்தனை இடங்களில் பயன்படுத்தப்படுள்ளது. யாருக்கும் தெரியாது அதை எவ்வாறு பார்ப்பது என்று இன்று சின்னதா ஒரு பதிவு..!


முதலில் இந்த லிங்க் கிளிக் செய்து உங்களுடைய ஜிமெயில் கணக்கினை Login செய்து கொள்ளுங்கள்


அதன் பின்னர் இப்ப உங்களுடைய Dashboard வந்திருக்கும் இதில் பாருங்க உங்களுடைய ஜிமெயில் கணக்குடைய முழு விபரமும் இருக்கும்.





பகிர்ந்துகொள்ளுங்கள் 



அஸ்ஸலாமு அழைக்கும்


இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு android மொபைல் தொடர்பானது அதிலும் வாட்ஸ்ஆப். காலையில் எல்லோரும் எழுந்ததும் முதலில் செய்கின்ற வேலை ஒன்னு பேஸ்புக் இரண்டாவது வாட்ஸ்ஆப். இவ்வாறு இருக்கும் அளவுக்கு இன்றைய காலம் வளர்ந்து விட்டது.

வாட்ஸ்ஆப் நிறுவனத்தினால் வெளியாகும் Official வாட்ஸ்ஆப் தவிர்ந்த இன்னும் சில வாட்ஸ்ஆப் வெளியாகி உள்ளது. அதில் நம்ம எல்லோருக்கும் தெரிஞ்ச வாட்ஸ்ஆப் + ஒன்னும் OGWHATSAPP ஒன்னும். இது தவிர்ந்த ஒன்னும் ஒரு வாட்ஸ்ஆப் வந்திருக்கு அதை நான் உங்களுக்கு தரன் டவுன்லோட் செய்து பயன்படுத்துங்க..



அதன் பின்னர் உங்களுடைய மொபைல் உள்ள வாட்ஸ்ஆப் Backup செய்து கொள்ளுங்கள்


அதன் பின்னர் உங்களுடைய Whatsapp uninstall செய்து கொள்ளுங்கல்.

அதுக்கு பிறக்கு Download செய்த Whatsapp இன்ஸ்டால் பண்ணிட்டு. Google Play Store Poi Official Whatsapp Download பண்ணுங்க...


எங்கிட்ட Android மொபைல் இல்லை அதன் இந்த பதிவுக்கு போட்டோ போடா முடியவில்லை மனிக்கவும்




அஸ்ஸலாமு அழைக்கும் 

சில நாட்களுக்கு முன் வெளியானது விண்டோஸ் 10  இதை 14 Million தொழிநுட்ப சாதனங்களில் விண்டோஸ் 10  Update செய்யப்படுள்ளது அது போல நீங்கலும் Update செய்து கொள்ள. கீழ் வரும் லிங்க் கிளிக் செய்து Update செய்து கொள்ள முடியும்.

முதலில்  இந்த லிங்க்கை கிளிக் செய்து உங்க கணினியின் Bit ஏற்ற வகையில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் (EX windows 7 64Bit , 32Bit, )




அதன் பின்னர் இவ்வாறு வரும் அதை முதலில் உள்ளதை கொடுத்து Update செய்து கொள்ளுங்கள் 



அதன் பின்னர் உங்களுடைய கணினி  தானாக நிறுவிக்கொள்லும்.



அதன் பின்னர் உங்களுடைய கணினியில் விண்டோஸ் 10  இன்ஸ்டால் செய்து விடும் 


சில உண்மைகள் :

விண்டோஸ் 10  மிகவும் வேகமானதும்.
இலகுவாக கையாள முடியும் .


குறிப்பு: 

என்னுடைய கணினியில் விண்டோஸ் 10  Update செய்து பார்த்ததில் விண்டோஸ் 10  சில கணினிகளுக்கு பொருத்தம் மற்றது என்னுடைய கணினி i5 .......

விண்டோஸ் 10 தேவை என்றால் கீழ் உள்ள அளவுக்கு உங்களுடைய கணினி இருக்க என்று பாருங்க 





அஸ்ஸலாமு அழைக்கும்...

சுமார் 40-50 நாட்களுக்கு பின்னர் மீண்டும் ஆயிரம் அறிவோம் புதிய பதிவுடன் சந்திப்பதில் மகிழ்ச்சி..

சில நாட்களுக்கு முன்னர் வெளியானதுதான் iOS 9 அது பற்றி இன்று நாம் பார்க்க இருக்கிறோம். iOS 9 முழுமையான பதிவு இன்னும் வெளியிடப்படவில்லை அவ்வாறு வெளியானால் உங்களுடைய மொபைல் Software Update என்ற இடத்தில உங்களுக்கு காடும்.

நான் சொல்ல இருக்கும் பதிவும் அது போலதான் ஆனால் சின்ன வித்தியாசம் நீங்கள் ஒரு Profile இன்ஸ்டால் செய்ய வேண்டும் செய்தால் உங்களுக்கு iOS 9 Update வந்துடும்.

இதை செய்வதன் மூலம் உங்களுடைய மொபைல் எந்த வித பாதிப்பும் ஏற்படாது நான் உறுதியாக சொல்லுறன்.



முதலில் நீங்கள் இந்த Link உங்களுடைய ஐபோன் உள்ள Safiri Browser Run பண்ணுங்க வேற Browser Support ஆகாது.


அதன் பின்னர் உங்களுக்கு இவ்வாறு வரும் அதில் உங்களுடைய Apple ID & Password கொடுத்து Login செய்து கொள்ளுங்கள்.


அதன் பின்னர் இவ்வாறு வரும் அதில் Download Profile கொடுத்து கொள்ளுங்கள் 


இப்ப உங்களுடைய மொபைல் ஒரு Profile  இன்ஸ்டால் ஆகும் அதை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.


அவ்வளவுதான் இப்ப உங்களுடைய மொபைல் ஒரு தடவ Restart பண்ணிவிடுங்க.


இதுக்கு பின்னர் உங்களுடைய மொபைல் Software Update ஏன்டா இடத்தில Check பண்ணி பாருங்கள் உங்களூக்கு iOS 9 Update காடும் 


அவ்வளவுதான் இதுக்கு பிறகு உங்க இஷ்டம் நீங்க Upodate பண்ணுனாலும் சரி Update பன்னால எண்டாலும் சரி அது உங்க இஷ்டம் 

இன்ஷா அல்லாஹ் iOS 9 என்ன என்ன வித்தியாசம் இருக்கு என்று இன்னும் ஒரு பதிவுல போடுறன்.


உங்களுக்கு ஐபோன், கம்ப்யூட்டர், இண்டர்நெட், பொதுவா Technology உங்களுக்கு ஏதும் Help வேணும் என்ட என்னுடைய மொபைல் Number SMS போடுங்க Whatsapp, Viber, IMO. எல்லா Social Network 





அஸ்ஸலாமு அழைக்கும் 

இன்று பெரும்பாலான நண்பர்கள் ஐபோன் பாவனை உள்ளது இந்த ஐபோன்னில் நிறைய சிறப்புகள் இருக்கும் அதில் ஒன்றுதான் இன்று நாம் பார்க்க இருக்கின்றோம் 

நாம் இன்று பார்க்க இருப்பது AirPlay தொடர்பானது அதாவது Airplay என்பது ஐபோன் உள்ள ஒரு சின்ன விடயம் ஆனால் அதன் வேலைகள் மிகவும் கூடியது 

நீங்கள் உங்களுடைய கணினியில் இந்த நான் தரும் மென்பொருளை ஓபன் செய்து அதை நீங்கள் எவ்வளவு துரத்துக்கு கொண்டு சென்றாலும் நீங்கள் உங்களுடைய மொபைல் செய்யும் வேலைகள் அப்படியே கணினில் பார்க்க முடியும் 


முதலில் இந்த மென்பொருளை Download செய்து கொள்ளுங்கள்  


இந்த மென்பொருள் Key இதையும் Download பண்ணுங்க 


அதன் பின்னர் உங்களுடைய கணினில் இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் 


இதில் உங்களுடைய மொபைல் ஏற்ற விதத்தில் கொடுத்து கொல்லுங்கள அதோடு Name கொடுங்கல் அதன் பின்னர் உங்களுடைய மொபைல் இவ்வாறு ஒரு option வரும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்  Airplay கொடுத்தல் உங்களுடைய கம்ப்யூட்டர் நேம் காடும் அதை கொடுத்து கொள்ளுங்கள்


இதுக்கு பின்னர் உங்களுடைய கணினில் நீங்கள் செய்யும் வேலைகளை பார்க்க முடியும் 





Features of Windows 10 Technical Preview





Below are some noticeable improvements which you’ll get after Windows 10 Download ISO 32 Bit 64 Bit.
  • New Cleaned Start Menu.
  • Mix of Windows 7 Menu and Windows 8 Metro Interface.
  • Virtual Desktops Feature.
  • Task View Option with Arrays of Virtual Desktops.
  • Dynamically Resizing of Windows Apps.
  • Huge Search Improvements.
More Features can be seen when you Download Windows 10 ISO.





Windows 10 Technical Specs (Latest Build 10041 January Update)

  • Software Full Name: Windows 10 Pro 32 Bit 64 Bit English Latest Build 10041
  • Setup File Name: en_windows_10_pro_10041_x86_dvd.iso (32 Bit), en_windows_10_pro_10041_x64_dvd.iso (64 Bit)
  • Full Setup Size: 3.0 GB (32 Bit), 3.9 GB (64 Bit)
  • Setup Type: Offline Installer / Full Standalone Setup:
  • Compatibility Architecture: 32 Bit (x86) / 64 Bit (x64)
  • Latest Version Release Added On: 25th Jan 2014
  • License: Free
  • Developers: Microsoft


Minimum System Requirements for Windows 10

Before you start Windows 10 Download ISO 32 Bit 64 Bit, Make sure you PC meets minimum system requirements.
  • Processor: 1 GHz
  • Memory (RAM): 1 GB (For 32 Bit), 2 GB (For 64 Bit)
  • Space: 16 GB Free Hard Disk Space

Windows 10 Download ISO 32 Bit 64 Bit

Click on below button to start Windows 10 Download ISO 32 Bit 64 Bit Free. This is Technical Preview recently released by Microsoft. This is ready to burn and install Image. You can install it via USB or DVD.


32 Bit





64 Bit


Installation Code:

NKJFK-GPHP7-G8C3J-P6JXR-HQRJR




இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு Coral DRAW Crack & Serial நம்பர் டவுன்லோட்  செய்வது தொடர்பாக 

  Coral DRAW புதிய புதிய சில பதிவுகள் வந்துள்ளது இருந்தாலும் X5 Crack File விருபியவர்கள் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் 



இதை டவுன்லோட் செய்து அதில் Patch என்று ஒரு Folder இருக்கும் அதில் Remove Key என்ற Crack பிளே கோப்பி செய்து அதை 

C;/Prrograme File > Coral> Program 

இங்கு Past செய்து கொள்ளுங்கள் 



அஸ்ஸலாமு அழைக்கும் & வணக்கம்

மிகவும் நீண்ட நாட்களுக்கு பிறக்கு ஆயிரம் அறிவோம் மூலம் மீண்டும் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி

நாம் இன்று பார்க்க இருக்கும் பதிவு உங்களுடைய விண்டோஸ் 8 நிறுவிய கணினியில் Format பண்ணாமல் விண்டோஸ் 7 Or விண்டோஸ் XP நிறுவ வேண்டுமா ? அல்லது  உங்களுடைய கணினிக்கு Password மறந்து விட்டதா ? கவலை வேண்டாம் அது Easy அது எவ்வாறு என்று பாப்போம்




உங்களுடைய கணினியில் விண்டோஸ்  8 நிறுவி இருந்தால் அவசமாக விண்டோஸ் Xp அல்லது விண்டோஸ் 7 தேவை என்றால் என்ன? செய்றது என்று ஜோசிக்க வேண்டிய அவசியம் இல்லை இந்த அப்ப்ளிகாடின் மூலம் நீங்கள் Format பண்ணாமல் நீங்கள் உங்களுடைய வேலைகளை செய்து கொள்ள முடியும்

முதலில் இந்த ISO files டவுன்லோட் செய்து அதை CD write செய்து கொள்ளுங்கள்

அதன் பின்னர் நீங்கஅந்த CD போடு Boot கொடுப்பது போல் கொடுத்தால் கீழ் உள்ளது போல வரும்,


Dos Program - இதன் மூலம் நீங்கள் உங்களுடைய Password Reset செய்து கொள்ள முடியும் 

Mini Windows 
Boot For Hard Drive
Plop Boot Manager

இதில் இன்னும் பல சிறப்பசங்கள் உள்ளது நீங்கள் இதன் மூலம் பயன் பெற முடியும் 

உங்களுக்கு இது தொடர்ப மேலதிக விபரம் தேவை என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்க; 




Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.

Powered by themekiller.com