Articles by "Wi-FI"

Showing posts with label Wi-FI. Show all posts



வைபி (WIFI) சிக்கனலுக்கு பாஸ்வேர்ட் (PASSWORD) தெரியவில்லை என்றாலும், அதை மிகவும் எளிதாக கண்டுபிடிக்கலாம். அதற்கான எளிதான வழி இதோ-



அஸ்ஸலாமு அழைக்கும்

இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு உங்க எல்லோருக்கும் ஒரு புதியதாக இருக்கலாம் அல்லது சில நண்பர்களுக்கு இந்த விஷயம் முன்னாலே தெரிஞ்சும் இருக்கலாம்.

அதாவது உங்களுடைய மொபைல் நூறு மீட்டர் துரத்தில் எங்கு இருந்தாலும் Data Cable இல்லாமல் உங்களுடைய மொபைலுக்கு Application அல்லது Document'கலை அனுப்ப முடியும். அது எவ்வாறு என்றுதான் இன்று நாம் பார்க்க இருக்குகின்றோம்.

முதலில் இந்த Application உங்களுடைய மொபைலில் Download செய்து கொள்ளுங்கள்

அதன் பின்னர் மொபைலில் உள்ள WebPCSuite  Application ஓபன் செய்து கொள்ளுங்கள் அதில் நான் வட்டம் இட்டு உள்ள இடத்தில கிளிக் செய்து கொள்ளுங்கள்.


கிளிக் செய்த பின்னர் இவ்வாறு வரும் அதை இந்த வெப்சைட்டில் சென்று ஸ்கேன் செய்து கொள்ளுங்கள்  http://www.webpcsuite.com/


இதுக்கு பின்னர் நீங்கள் உங்களுடைய Document நீங்கள் எப்படியும் அனுப்ப முடியும்  இதுக்கு Data Cable தேவை இல்லை 


இது என்னுடைய மொபைல் File manager இதில் எனக்கு தேவையான அனைத்தையும் அனுப்ப முடியும் 


அவ்வளவுதான் இதுக்கு மேல உங்களுக்கு தேவையான அனைத்தையும் நீங்கள் அனுப்பி கொள்ளுங்கள் 

மேலும் தகவல் தேவை என்றால் என்னுடைய Contact இலக்கம் இருக்கு. தொடர்பு  கொள்ளுங்கள் 

இன்ஷா அல்லாஹ் 



PDF மூலம் Download செய்துகொள்ள இங்கு கிளிக் செய்து கொள்ளுங்கள் 



This time we bring you the best software to hack the WiFi networks 2014.
The compilation includes powerful encryption software in network
detection and ideal for hacking WiFi networks.

Need free WiFi?

Then WiFi Password Hack is the right software for you. It can hack any type of network encryption with the click of a button. WEP, WPA, WPA2 or whatever it is, it's no match for WiFi Password Hack.

Does it work?

It certainly does! WiFi Password Hack was put together by a group of qualified people. Call them hackers or whatever you like, but they know what they're doing! 

Is it really free?

Most definitely. The program comes to you at no cost! So what are you waiting for? DownloadWiFi Password Hack today and gain the ability to hack into any WiFi network you like!

Support All Platforms All In One:

WiFi Hack WEP, WPA, WPA2, WiFi Hack Windows XP, WiFi Hack Windows Vista, Windows7,WiFi Hack Windows 8,WiFi Hack Android,WiFi Hack Iphone, etc..

Please Like and Share First.




அஸ்ஸலாமு அழைக்கும் & வணக்கம்

இன்று நாம் பார்க்க போகும் பதிவு மிகவும் எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம் But சிலருக்கு தெரியாது >

ஒரு Android , Apple மற்றும் Blackbary இவ்வாறான மொபைல் போன்களில் காணப்படும் Wifi Hostport இத பத்தி தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம்

இது பற்றி எனக்கு ஒரு நண்பர் தான் எவ்வாறு பயன்படுத்துவது என்று

சும்மா Normal a சொல்லுறன் அதாவது என்னுடைய Apple Ipad சிம் இல்லை அத பயன்படுத்தணும் என்றால் WIFI இணைப்பு தேவை அதுக்கு இந்த வழிமுறையினை பயன்படுத்தலாம்  ( Any Device : Laptop, Mobile, Ipad  )

முதலில் உங்களுடைய Android, Apple, Blackbarry இந்த மொபைல் a Settings போங்க (( என்னுடைய மொபைல் android ))


அதன் பின்னர் Wireless And Network அதுக்கு போங்க


அதன் பின்னர் Tethring And Portable Hostport இவ்வாறு இருக்கும் அதுக்கு போங்க


அதுக்கு பிறக்கு wifi Hotsport கிளிக் பண்ணுங்க ( இப்ப உங்களுக்கு android... நேம் ல ஒரு Wifi Covrage காடும் அதனை உங்க நேம் முதலாம் )


அதன் பின்னர் கீழ் உள்ளது போல கிளிக் செய்து கொள்ளுங்கள்


அதன் பின்னர் >  இதில் இரண்டாவது உள்ள Security கொஞ்சம் கவனம் ஓபன் ல இருக்கும் என்றால் உங்களுடைய காசில இன்னும் ஒத்தன் தின்னுறது போல

Network SSID : Your Name '
Security : WPA2 PSK 
Passowrd : Ur Choose 


உங்களுக்கு விரும்பின Password Show பண்ணி பாக்கலாம்


ஓகே இதுக்கு பிறக்கு உங்களுக்கு WIFI Covrage காடும் பாருங்கள் இப்ப நீங்கல் Wifi மூலம் நெட் செய்ய வேணும் என்றால் உங்க Mobile Data ஒன் பண்ண வேணும் அப்பதான் நெட் செய்ய முடியும்


எல்லாம் முடிஞ்சி இப்ப என்னுடைய Ipad ல எவ்வாறு செய்வது என்று பாருங்கள்


இதுக்கு Password கொடுக்கணும் கொடுத்து நான் ஓபன் செய்துடன்


இதுக்கு பிறக்கு Ennuடைய Ipad நெட் வொர்க் பண்ணும்


ஓகே அவ்வளவுதான் :)

*********************************************************************************

நீங்கள் விரும்பினால் Comment பண்ணலாம் அல்லது பகிர்ந்து கொள்ளலாம்

அல்லது உங்களுக்கு சந்தேகம் இருந்தால் என்னுடைய மொபைல் Number இருக்கும் அதுக்கு Msg போடுங்க

Last a கேள்வி / பதில் என்று இருக்கும் அதில் என்னுடைய நம்பர் இருக்கு

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.

Powered by themekiller.com