Articles by "Jailbreak"

Showing posts with label Jailbreak. Show all posts



அஸ்ஸலாமு அழைக்கும்


iOS 9.0 - 9.0.2 Jailbreak சாப்ட்வேர் வெளியாகியுள்ளது. அதை எவ்வாறு Jailbreak பண்ணுவது என்ற வீடியோ பதிவு இன்று நாம் பார்க்க இருக்கறோம். முதலில் இந்த இணையதளம் சென்று சாப்ட்வேர் Download செய்து கொள்ளுங்கள்.





ஹாய் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு iPhone Ringtone மாற்றுவது எவ்வாறு என்று தான்

நீங்கள் பெரும்பாலும் எல்லோரும் iPhone Ringtone போடுறது Store சென்று எடுத்து போடுவிங்க அது போல தான் இதுவும் நீங்கள் விரும்பும் பாடலை நீங்கள் ringtone மாற்றி கொள்ள முடியும் அது எவ்வாறு என்று பாப்போம் .

முதலில் நீங்கள் விரும் பாடலை இந்த வலைத்தளத்தில் Covert செய்து கொள்ளுங்கள் M4R Formate 



நீங்கள் iPhone பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள மிகவும் இலகுவான மென்பொருள் Download செய்து கொள்ளுங்கள்

அதன் பின்னர் உங்களுடைய Funbox Application ஓபன் செய்து கொள்ளுங்கள் Quick Toolbox சென்று


Import Files And Data உள்ள ringtone icon கிளிக் செய்து கொள்ளுங்கள்


அதன் பின்னர் உங்களுடைய Song Select செய்து கொள்ளுங்கள்


அவ்வளவு தான் இப்ப உங்களுடைய மொபைல் பொய் பாருங்க இருக்கும்


*********************************************************************************

நல்லா இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் அவ்வளதான்

********************************************************************************

இது பற்றி தெரியாத நண்பர்கள் வீடியோ பாருங்க




அஸ்ஸலாமு அழைக்கும் & வணக்கம்

Text Me & CFC Free Call ,Temple Run Temple Run 2 Ratrica இவ்வாறு சில Application முழுமையாக பூர்த்தி செய்வதுக்கு பணம் கேட்கும்,

அதை எவ்வாறு நாம் இலவசமாக பெற்றுக்கொள்ளுவது என்று பாப்போம்


  1. உங்களுடைய மொபைல் apple device இருக்க வேண்டும் 
  2. Jailbreak செய்திருக்க வேண்டும்.
அவ்வாறு இரண்டும் செய்திருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு இந்த வீடியோ பயனளிக்கும் 







ஹாய்...

Jailbreak பற்றி எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும் இருந்தாலும் அது பற்றி நான் இன்று ஒரு போஸ்டிங் போடுறன் நீங்கள் விரும்பினால் Jailbreak செய்து கொள்ளுங்கள்



இதன் பயன் :

Cydia என்று ஒரு Application Install ஆகும் அதன் பின்னர் இந்த Cydia மூலம் நீங்கள் பல பயன்கள் இருக்கு :


  1. WiFi Hack செய்து கொள்ள முடியும் 
  2. பேஸ்புக் மற்றும் Whatsapp Install 
  3. Whatsapp பல கணக்குகள் 
  4. Theme Install 
  5. Crack Application 
இன்னும் இருக்கு வீடியோ பாருங்கள் jailbreak iphone பற்றி 


Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.

Powered by themekiller.com