Articles by "Social"

Showing posts with label Social. Show all posts



அஸ்ஸலாமு அழைக்கும்

இன்று நாம் ஆயிரம் அறிவோம் மூலம் பக்க இருக்கும் பதிவு உங்களுடைய ஜிமெயில் கணக்கு உங்களுக்கு தெரியாமல் எங்கு எங்கு எல்லாம் பயன்படுத்தப்படுகின்றது என்றுதான்...//

இன்றைய உலகில் நாம் பயன்படுத்துவது ஸ்மார்ட் மொபைல் போன் பாவனை அதிகரித்துள்ளது. இருந்த போதும் ஆன்ரோய்ட்டு  ஸ்மார்ட் மொபைல் பயபடுதுவோர் கட்டயமாக ஒரு ஈமெயில் கணக்கு இருக்க வேண்டும். அதிலும் ஜிமெயில் கணக்கு \.


நீங்கள் அவ்வாறு ஜிமெயில் கணக்கு பயன்படுத்தினாலும் உங்களுடைய ஜிமெயில் கணக்கு ஓபன் செய்த நேரத்தில் இருந்து இன்றுவரை எத்தனை இடங்களில் பயன்படுத்தப்படுள்ளது. யாருக்கும் தெரியாது அதை எவ்வாறு பார்ப்பது என்று இன்று சின்னதா ஒரு பதிவு..!


முதலில் இந்த லிங்க் கிளிக் செய்து உங்களுடைய ஜிமெயில் கணக்கினை Login செய்து கொள்ளுங்கள்


அதன் பின்னர் இப்ப உங்களுடைய Dashboard வந்திருக்கும் இதில் பாருங்க உங்களுடைய ஜிமெயில் கணக்குடைய முழு விபரமும் இருக்கும்.





பகிர்ந்துகொள்ளுங்கள் 



அஸ்ஸலாமு அழைக்கும்

நேற்றைய தினம் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் போன் 6s வெளியானது என்று எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். அது பற்றிய விபரம் இன்னும் சில தினங்களில் ஆயிரம் அறிவோம் மூலம்எதிர் பாருங்கள்...


இன்றைய உலகில் ஆப்பிள் போன் & ஆப்பிள் சாதனங்கள் பாவனை அதிகரித்துள்ளது இருந்த போதும் இந்த ஆப்பிள் போன் பாவனையாளர்களுக்கு இருக்கும் ஒரு பிரச்சினை Itunes Application பயன்படுத்த தெரியாமல் இருப்பது.

itune Application பதிலாக இன்று நிறையவே Application இருக்கு இருந்தாலும் எனக்கு இலகுவான Application என்று சொன்னால் அது itools மட்டும் தான் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று இன்று நாம் பார்போம்,


முதலில் இந்த Application Download செய்து கொள்ளுங்கள்...


இந்த Application உள்ள சிறப்புகள் என்ன என்ன என்று பாப்போம்...


  • உங்களுடைய Caller Tune மற்ற முடியும்,
  • iPhone File Manager பார்வையிடலாம் 
  • உங்களுடைய மொபைல் உள்ள தரவுகளை இன்னும் ஒரு ஆப்பிள் சாதங்களுக்கு மற்ற முடியும்.


  • Application இன்ஸ்டால் & Backup செய்வது Easy



  • போட்டோ மற்றும் பாடல்கள் போடுவது இலகுவானது 
  • உங்களுடைய மொபைல் உள்ள பாடல்களை Export செய்து வைத்து கொள்ள முடியும்


  • நம்பர் & Note & Massage எல்லாத்தையும் Export & Import செய்து கொள்ள முடியும்.

இதில் இருக்க Tools எல்லாத்தையும் சொல்ல போன உங்களுக்கு வாசிக்கிற Inrest போய்டும் So இத்தோடு என்னுடைய பதிவுக்கு முற்றுப்புள்ளி வைக்குரன் 


தொழிநுட்ப உதவிகள் தேவை என்றால் என்னுடைய Number Call பண்ணுங்க/........!



அஸ்ஸலாமு அழைக்கும்

மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் ஆயிரம் அறிவோம் இணையதளத்தில் ஒரு புதிய பதிவோடு சந்திப்பதில் மகிழ்ச்சி.

ஆறு வருடங்கள் முன்னர் வந்த இந்த வாட்ஸ்ஆப் இன்று பல சலுகைகளை வழங்கி உள்ளது Call மற்றும் இணையதளத்தில் Chat செய்வது போன்ற பல சிறப்புகள் உள்ளது. 

இவை அனைத்தும் முதலில் Android சாதனங்களுக்கு மற்றும் இருந்த போதும் சில நாட்களுக்கு முன்னர் ஐபோன் அறிமுகம் செய்யப்படுள்ளது. அதை எவ்வாறு என்று இன்று  நாம் பாப்போம்.

முதலில் உங்களுடைய வாட்ஸ்ஆப் Update செய்து கொள்ளுங்கள் அதன் பின்னர் Settings Icon கிளிக் செய்து கொள்ளுங்கள் அதில். web whatsapp என ஒரு Menu இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள் 



அதன் பின்னர் உங்களுடைய கணினியில் Browser மூலம் www.web.whatsapp.com இந்த லிங்க் கிளிக் செய்து கொண்ட பின்னர் இவ்வாறு வரும் அதில் உள்ள QR Code உங்க மொபைல் மூலம் Scan செய்து கொள்ளுங்கள்


அவ்வளவுதான் அதுக்கு பின்னர் நீங்கள் கம்ப்யூட்டர் மூலம் Chat செய்து கொள்ள முதயும்






அஸ்ஸலாமு அழைக்கும் 

நாம் மொபைல் மூலம் தொடர்பு ஏற்படுத்தும் சமூக ஊடகங்களில் Skype ஒன்றாகும் இந்த Skype கணக்கினை உருவாகுவதுக்கு உங்களக்கு ஒரு ஈமெயில் முகவரி தேவைப்படும்.

நாம் பார்க்க இருக்கும் பதிவு ஈமெயில் முகவரி கொடுக்காமல் எவ்வாறு Skype Account ஓபன் செய்வது என்றுதான் அத எவ்வாறு என்று பாப்போம் 

முதலில் இந்த லிங்க் கிளிக் செய்து கொள்ள்ளுங்கள் :


போட்டோ உள்ளது போல உங்களுடைய Details கொடுத்து கொள்ளுங்கள் 
ஈமெயில் முகவரிக்கு : உங்களுக்கு எவ்வாறு முகவரி கொடுக்க விருப்பமோ அதை போல கொடுத்து கொள்ளுங்கள் உதாரணமாக :
Test@Test.com , Naan@Raseem.com . Email@Kingstart.com Info@Raseemdj.com 
இவ்வாறு தேவை இல்லதா நேம் ல கொடுத்து கொள்ளுங்கள் 


அதன் பின்னர் கீழ் உள்ளது போல உங்களுடைய Skype ID கொடுத்து கொள்ளுங்கள் 


அதன் பின்னர் Create Account கொடுத்தால் உங்களுடைய அக்கௌன்ட் ஓபன் ஆகிடும் 


இதில் கவனிக்க வேண்டிய விடயம் உங்களுடைய Skype ID Or Password மறந்தால் அதை திரும்ப எடுப்பது மிகவும் கடினம் 


ஓகே அவளவுதான் மேலும் தகவல் தேவை என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் 




இன்று நாம் பார்க்கும் பதிவு (Whatsapp) பற்றிய ஒரு புதிய தகவல் மற்றும் சிறப்பம்சம் 

இரண்டு நாட்களுக்கு முன் வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது புதிய சிறப்பு ஓன்று வெளியிட்டுள்ளது அதாவது நீங்கள் உங்களுடைய கணினியில் இணையதளம் மூலம் வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியும் அது எவ்வறு என்று இன்று நாம் பார்போம் 

முதலில் இந்த இணையதளம் செல்லுங்கள் 



இவ்வாறு இருக்கும் அதில் உள்ள QR code உங்களுடைய மொபைல் scan செய்து கொள்ளுங்கள் 


இது உங்களுடைய வாட்ஸ் ஆப் Update செய்தல் மாத்திரம் இது வரும் அதன் பின்னர் scan செய்து கொள்ளுங்கள் 


அதுக்கு பிறக்கு இவ்வறு வரும் அதில் Allow கொடுத்து கொள்ளுங்கள் \


அதன் பின்னர் notification on செய்து கொள்ளுங்கள் 


அவ்வளவுதன் இனி நீங்க chat பண்ண ஆரம்பிக்கலாம் 


நீங்கள் இணையதளம் மூலம் chat செய்யும் அனைத்தும் மொபைல் save ஆகும் 

மேலே உள்ள போட்டோ இணையதளம் மூலம் அனுப்பிய msg என்னுடைய் android மொபைல் save ஆகியது கீழ் உள்ள போட்டோ என்னுடைய மொபைல் msg வந்த போட்டோ 


இணையதளத்தில் இருந்து வெளியேறவும் முடியும் 



இந்த சிறப்பு ஆப்பிள் OS வழங்கப்படவில்லை ஆப்பிள் நிறுவனம் பதுகாப்பு கருதி இதனை செய்யட்படுத்த் வில்லை 



அஸ்ஸலாமு அழைக்கும் & வணக்கம்

நாம் இதுவரைக்கு பேஸ்புக் பயன்படுத்துவோம் ஆனால் உங்களுடைய நண்பர்கள் எந்த நாடுகளில் இருக்கின்றனர் என்று தெரியாமல் இருக்கும்.

அதை கண்டறியும் Application அறிமுகம் ஆகி உள்ளது இந்தன் மூலம் உங்களுடைய நண்பர்கள் Address, Last Seen, Contact இவ்வாறு இன்னும் பல சிறப்புகள் இந்த Application உள்ளது.

முதலில் நீங்கள் Connect என்ற இந்த Application Download செய்து கொள்ளுங்கள்


அதன் பின்னர் உங்களுடைய பேஸ்புக் மூலம் Login செய்து கொள்ளுங்கள்


அதுக்கு பிறகு உங்களுக்கு உங்களுடைய நண்பர்கள் எந்த நாடுகளில் எதனை நண்பர்கள் இருகின்றனர் என்று காடும்



அவ்வளவுதான் இன்னும் சில சிறப்புகள் உள்ளது



Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.

Powered by themekiller.com