என்னுடைய இன்னும் ஒரு Facebook லைக் பக்கம் உள்ளது ( வாட்ஸ்ஆப் வீடியோ ) .... அதில் நான் போஸ்ட் செய்யும் வீடியோ'களை எவ்வாறு Download செய்வது என்று தெரியாமல் சில நண்பர்கள் Comment செய்துள்ளார்கள் அதுக்கு இந்த வழிமுறை 

முதலில் இந்த பக்கம் செல்லுங்கள்  கிளிக் Hare 

அதன் பின்னர் உங்களுக்கு விரும்பிய வீடியோ link கோப்பி செய்து கொள்ளுங்கள் 


அதன் பின்னர் கோப்பி செய்த link இங்கு Past செய்து கொள்ளுங்கள் அதன் பின்னர் டவுன்லோட் கொடுத்து கொள்ளுங்கல் 


அதன் பின்னர் இவ்வாறு வரும் Download Low Quality 


அதுக்கு பின்னர் இவ்வாறு வரும் அதில் நீங்கள் Save As.......... கொடுத்து ssave செய்து கொள்ளுங்கள் 


Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.

Powered by themekiller.com