Articles by "Whatsapp"

Showing posts with label Whatsapp. Show all posts



அஸ்ஸலாமு அழைக்கும்

ஆயிரம் அறிவோம் இணையத்தள நண்பர்களுக்கு இன்று ஒரு புதிய பதிவோடு உங்கலை சந்திப்பதில் மகிழ்ச்சி.

இன்று நான் உங்களுக்கு கொண்டு வந்துள்ள பதிவு இலங்கையில் இருந்து கொண்டு வெளிநாட்டில் உள்ளது போல வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எவ்வாறு.? என்றுதான் இது பற்றி பாப்போம்

முதலில் இதை செய்வதுக்கு வாட்ஸ்ஆப் மற்றும் TextNow Application தேவை.


அந்த இரண்டு Application Download செய்து இன்ஸ்டால் செய்து கொண்டு முதலில் Textnow Application ஓபன் செய்து முதலில் Register செய்து கொள்ளுங்கள் அதில் உங்களுக்கு ஒரு UK அல்லது USA நம்பர் தரப்படும்.



அதன் பின்னர் உங்களுடைய வாட்ஸ்ஆப் ஓபன் செய்து உங்களுடைய Textnow Application Number கொடுத்து கொள்ளுங்கள் 


Verification Call Option கொடுத்து கொள்ளுங்கள் அதில் உங்களுக்கு Code வரும் அதை உங்களுடைய வாட்ஸ்ஆப் கொடுத்தால் உங்களுக்குரிய வெளிநாடு நம்பர் வாட்ஸ்ஆப் Activate ஆகிடும் 



இது என்னுடைய வாட்ஸ்ஆப் இலக்கம் ( வெளிநாடு நம்பரில் )


  • இது என்னுடைய Official வாட்ஸ்ஆப் இலக்கம் இல்லை 
  • தயவு செய்து தவறாக பயன்படுத்த வேண்டாம் 
  • உங்களுடைய textnow கணக்கு அழியும் வரை உங்களுடைய வாட்ஸ்ஆப் இருக்கும் 
  • தொழிநுட்ப சார்ந்த கேள்விகள் இருந்தால் ( வாட்ஸ்ஆப் இலக்கம் +94757680204 )

நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் 





அஸ்ஸலாமு அழைக்கும்

இன்றைய காலத்தில் ஆன்லைன் மூலமா கொடுக்கல் வாங்கல் இடம்பெறுவது சின்ன விசயமாக போயிடு. கொடுக்கல் வாங்கல் செய்யும் போது நமக்கு ஆன்லைன் Account அல்லது Visa Or MasterCARD தேவைப்படும்.
இன்று எல்லா வங்கிகளும் Visa Card கொடுத்தாலும் ஆன்லைன் Activation கிடைப்பத்தில்லை அதுக்கு பதிலாக ஆன்லைன் மூலம் இலவசமாக MasterCARD பெற்றுக்கொள்ள Payoneer என்ற இணையதளம் வழங்குகின்றது.

அதை எவ்வாறு பெற்றுக்கொள்ளுவது என்று இன்று நாம் கற்றுகொல்ல்வோம்.

முதலில் உங்களுடைய முகவரி எல்லாத்தையும் சரி செய்து கொள்ளுங்கள் கீழ் உள்ளவாறு.

EX:
AL Mohamed Raseem
Batticaloa Road,
Alim Nager,
Mutur - 02
Potal Code: 31200 ( கட்டாயம் )
+94757680204 / +94776014112 

மேல் உள்ளது போல உக்களுடைய முகவரி எல்லாத்தையும் சரியாக எடுத்து கொண்ட பினர் கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்து ஒரு Application form fill Up செய்து கொள்ளுங்கள்.


https://payouts.payoneer.com/partners/or.aspx?pid=Y0LwV0AQC7cY%2b5AIqsZl1g%3d%3d&langid=1




நான் Already Register பண்ணிட்டன் So என்னுடைய ஈமெயில் எடுக்காது முதலில் நீங்கள் கொடுக்கும் பொது சரியாத முகவரி மற்றும் ஈமெயில் கொடுத்து கொள்ளுங்கள்.

எல்லாம் சரி என்றால் நிச்சயமாக பத்து நாட்களுக்குள் உங்களுடைய Card கையில் கிடைக்கும்.

இந்த பதிவு மூலம் பயன்பெற்றால் என்னுடைய வாட்ஸ்ஆப் நம்பர் ஒரு Msg போடுங்க கட்டாயம் என்னுடைய தகவல் எந்த அளவு பயனாக உள்ளது என்று பாக்க வேண்டும்.

மேலும் தகவல் தேவை என்றால் என்னுடைய Number இருக்கு Call or Call பண்ணுங்க.



அஸ்ஸலாமு அழைக்கும்



இன்று வாட்ஸ்ஆப் நிறுவனம் வாட்ஸ்ஆப் Aplication கணினியில் பயன்படுத்துவதற்கு அறிமுகம் செய்துள்ளது முதலில் இந்த லிங்க் கிளிக் செய்து. டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

அதன் பின்னர் உங்களுடைய மொபைல் வாட்ஸ்ஆப் Application ஓபன் செய்து Webwhatsapp கிளிக் செய்து உங்களுடைய PC உள்ள QR Code Read செய்து கொள்ளுங்கள்.


இப்ப உங்களுடைய கணியில் Whatsapp பயன்படுத்த முடியும்.






https://www.whatsapp.com/download/



அஸ்ஸலாமு அழைக்கும்


இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு android மொபைல் தொடர்பானது அதிலும் வாட்ஸ்ஆப். காலையில் எல்லோரும் எழுந்ததும் முதலில் செய்கின்ற வேலை ஒன்னு பேஸ்புக் இரண்டாவது வாட்ஸ்ஆப். இவ்வாறு இருக்கும் அளவுக்கு இன்றைய காலம் வளர்ந்து விட்டது.

வாட்ஸ்ஆப் நிறுவனத்தினால் வெளியாகும் Official வாட்ஸ்ஆப் தவிர்ந்த இன்னும் சில வாட்ஸ்ஆப் வெளியாகி உள்ளது. அதில் நம்ம எல்லோருக்கும் தெரிஞ்ச வாட்ஸ்ஆப் + ஒன்னும் OGWHATSAPP ஒன்னும். இது தவிர்ந்த ஒன்னும் ஒரு வாட்ஸ்ஆப் வந்திருக்கு அதை நான் உங்களுக்கு தரன் டவுன்லோட் செய்து பயன்படுத்துங்க..



அதன் பின்னர் உங்களுடைய மொபைல் உள்ள வாட்ஸ்ஆப் Backup செய்து கொள்ளுங்கள்


அதன் பின்னர் உங்களுடைய Whatsapp uninstall செய்து கொள்ளுங்கல்.

அதுக்கு பிறக்கு Download செய்த Whatsapp இன்ஸ்டால் பண்ணிட்டு. Google Play Store Poi Official Whatsapp Download பண்ணுங்க...


எங்கிட்ட Android மொபைல் இல்லை அதன் இந்த பதிவுக்கு போட்டோ போடா முடியவில்லை மனிக்கவும்




அஸ்ஸலாமு அலைக்கும் 



இன்று நாம் பார்க்க இருப்பது வாட்ஸ் ஆப் பற்றிய ஒரு தகவல். இன்றைய நவீன காலத்தில் எல்லோருடைய கையிலும் மொபைல் போன் இருக்கு அதோட சேர்த்து வாட்ஸ்ஆப் இருக்கு. 


இந்த வாட்ஸ்ஆப் மூலம் எப்படி ஒரு நேரத்தில் 250 பேருக்கு Massage அனுப்புவது என்று தான் பார்க்க போரம் முதலில் உங்களுடைய வாட்ஸ்ஆப் ஓபன் செய்து கொள்ளுங்கள் 


நான் வாட்ஸ்ஆப் ஆரம்பத்தில் இருந்து இப்படித்தான் எல்லோருக்கும் Msg போடுறன் 

இதில் New List கொடுத்து கொள்ளுங்கள் 



உங்களுடைய நண்பர்களை Add பண்ணுங்க அதுக்கு பின்னர் Create கொடுத்து கொள்ளுங்கள் அவ்வளவுதான்


இப்ப நீங்கள் Create செய்த Broacast வந்துடு பாருங்கள் 

இதுக்கு பின்னர் நீங்கள் அனுப்புற ஒரு செய்தி 250 பேருக்கு போகும் இது உண்மை தேவை என்றால் try பண்ணுங்கள் 


பகிர்ந்து கொள்ளுங்கள் 



அஸ்ஸலாமு அழைக்கும் 

இன்று நான் உங்களை ஒரு புதிய பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி 

நாம் பார்க்க இருக்கும் பதிவு ஐபோன் வாட்ஸ்ஆப் கால் செய்து எவ்வாறு என்றாதான் நான் சில நாட்களுக்கு முன்னர் பதிவு செய்தான் Android வாட்ஸ்ஆப் கால் செய்து தொடர்பாக இன்று ஐபோன் தொடர்பாக பாப்போம் 

முதலில் உங்களுடைய ஐபோன் jailbreak செய்திருக்க வேண்டும்.. அப்போதுதான் உங்களுடைய மொபைல் வாட்ஸ்ஆப் கால் Activate ஆகும் முதலில் நீங்கள் உங்களுடைய மொபைல் jailbreak செய்து கொள்ளுங்கள், அதன் பின்னர் நான் கூறும் வழியை செய்து பாருங்கள் 

jailbreak செய்வது எவ்வாறு ?

iOS 7. Jailbreak:- Click Here
iOS 8.0 & 8.1 Jailbreak:- Click Here
iOS 8.2 jailbreak :- Click Here

jailbreak செய்து பார்த்தல் Cydia என்ற Application உங்களுடைய மொபைல் இருக்கும் அதை ஓபன் செய்து கொள்ளுங்கள் 

அதுக்கு பின்னர் Source என்ற இடத்தில கிளிக் செய்து கொள்ளுங்கள் Edit கொடுத்து கொள்ளுங்கள் அதன் பின்னர் Add option வரும் அதை அதில் 



அதன் பின்னர் இந்த Source லிங்க் கொடுத்து கொள்ளுங்கள் அல்லது Add செய்து கொள்ளுங்கள் இந்த tweak இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் 

http://apt.imokhles.com/ இன்ஸ்டால் : 

அதன் பின்னர் உங்களுடைய மொபைல் செட்டிங்ஸ் சென்று இந்த Tweak Enable செய்து கொள்ளுங்கள் 



அதன் பின்னர் உங்களுடைய மொபைல் வாட்ஸ்ஆப் கால் Activate ஆகிட்டு பாருங்கள் '


இப்ப கால் பண்ணுங்கள் வேலை செயும் 


நன்றி நல்ல இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் 

என்னுடைய இன்னும் ஒரு சேவை இது முடிந்த வரை Activate செய்து கொள்ளுங்கள் 




அஸ்ஸலாமு அழைக்கும்

வாட்ஸ்ஆப் Call Activate செய்வதுக்கு வாட்ஸ்ஆப் Call Activate செய்த மொபைல் மூலம் உங்களுடைய மொபைல்கு கால் செய்தால் உங்களுடைய மொபைல் கால் Activate ஆகிடும்

நேற்று என்னுடைய மொபைல் மூலம் சிலர்க்கு Activate செய்து கொடுத்தான் But இப்ப என்னிடம் மொபைல் இல்ல Activate செய்வதுக்கு மனிக்கவும்

எல்லோரும் சொன்னார்கள் வாட்ஸ்ஆப் Call பொய்யான தகவல் என்று அது உண்மை என்பது இந்த வீடியோ பார்த்தல் உங்களுக்கு விளங்கும்.





அஸ்ஸலாமு அழைக்கும் :

என்னடா இவன் எல்லோரும் வாட்ஸ்ஆப் Call சம்பந்தமா கடைசில் போடுறன் என்று நினைக்க வேணாம் நான் ஏன்டா ஆயிரம் அறிவோம் போடுற எல்லா பதிவு என்னக்கு வெற்றி அடைந்ததன் பின்னர் தான் எதையும் போடுறது ஓகேயா ?

நாம் பார்க்க இருக்கும் பதிவு Whatsapp மூலம் Call செய்வது எவ்வாறு ?  என்றுதான் பாஹிம் என்ற நண்பர் ஒருவர்தான் எனக்கு Whatsapp மூலம் கால் செய்து Whatsapp Call Activate செய்து தந்தார் அவர்க்கு நன்றி :"






முதலில் இந்த Apk Whatsapp Application டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் அல்லது Update செய்து கொள்ளுங்கள்.





இது என்னுடைய Whatsapp கால் :



இப்ப என்னுடைய மொபைல் மூலம் நான் என்னுடைய Sister கால் செய்த பாருங்க 





மன்னிக்கவும் கால் Server Busy so இன்ஷா அல்லாஹ் எல்லோருக்கும் Activte ஆகும் 




இன்று நாம் பார்க்கும் பதிவு (Whatsapp) பற்றிய ஒரு புதிய தகவல் மற்றும் சிறப்பம்சம் 

இரண்டு நாட்களுக்கு முன் வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது புதிய சிறப்பு ஓன்று வெளியிட்டுள்ளது அதாவது நீங்கள் உங்களுடைய கணினியில் இணையதளம் மூலம் வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியும் அது எவ்வறு என்று இன்று நாம் பார்போம் 

முதலில் இந்த இணையதளம் செல்லுங்கள் 



இவ்வாறு இருக்கும் அதில் உள்ள QR code உங்களுடைய மொபைல் scan செய்து கொள்ளுங்கள் 


இது உங்களுடைய வாட்ஸ் ஆப் Update செய்தல் மாத்திரம் இது வரும் அதன் பின்னர் scan செய்து கொள்ளுங்கள் 


அதுக்கு பிறக்கு இவ்வறு வரும் அதில் Allow கொடுத்து கொள்ளுங்கள் \


அதன் பின்னர் notification on செய்து கொள்ளுங்கள் 


அவ்வளவுதன் இனி நீங்க chat பண்ண ஆரம்பிக்கலாம் 


நீங்கள் இணையதளம் மூலம் chat செய்யும் அனைத்தும் மொபைல் save ஆகும் 

மேலே உள்ள போட்டோ இணையதளம் மூலம் அனுப்பிய msg என்னுடைய் android மொபைல் save ஆகியது கீழ் உள்ள போட்டோ என்னுடைய மொபைல் msg வந்த போட்டோ 


இணையதளத்தில் இருந்து வெளியேறவும் முடியும் 



இந்த சிறப்பு ஆப்பிள் OS வழங்கப்படவில்லை ஆப்பிள் நிறுவனம் பதுகாப்பு கருதி இதனை செய்யட்படுத்த் வில்லை 

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.

Powered by themekiller.com