Articles by "Mobile Other Tools"

Showing posts with label Mobile Other Tools. Show all posts



அஸ்ஸலாமு அழைக்கும் 

இன்று ஆயிரம் அறிவோம் இணையதளம் மூலம் பார்க்க இருக்கும் பதிவு உங்களுடைய Android மொபைல் போனில் எல்லா நண்பர்களுக்கு தேவைப்படும் ஒரு Application.

அதாவது ஒரு போனில் எவ்வாறு இரண்டு Whatsapp, IMO, Facebook, Twitter பயன்படுத்துவது என்று எல்லாருக்கும் ஒரு சந்தேகம்தான் இந்த Appliation இன்ஸ்டால் செய்தால் எந்த வித Software என்றாலும் இன்னும் ஓன்று பயன்படுத்த முடியும்.

முதலில் இந்த லிங்க் கிளிக் செய்து Download செய்து கொள்ளுங்கள்.



டவுன்லோட் செய்த பின்னர் இந்த application ஓபன் செய்து கொள்ளுங்கள் 


அதன் பின்னர் உங்களுக்கு தேவையான Application Copy செய்து கொள்ளுங்கள் ( Tick செய்து கொள்ளுங்கள் )




பின்னர் உங்களுக்கு தேவையான application Open செய்து தேவையான Number கொடுத்து பயன்படுத்த முடியும்.



நண்பர்கலுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.




ஸ்மார்ட் போனில் அழிந்துள்ள புகைப்படங்களை எளிதில் மீளப் பெறும் வழிமுறை! பொதுவாக கணிணியில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோ அழிந்து போனால் அதை எளிமையாக மீட்டெடுத்துவிடுவோம். ஆனால் ஸ்மார்ட்போனில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ போன்றவற்றை மீட்டெடுக்க இனி கவலைபட வேண்டாம். அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ காட்சியை பாருங்கள்.


நமது ஸ்மார்ட் போன்கள் பொதுவாகவே மோசமான பேட்டரி திறன் உடையவையாகவே நம்மால் கணிக்கப்பட்டுவரும் போதிலும், பேட்டரியின் திறன் மோசமடைவதில் நமது பங்கும் உள்ளது என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்?

இடையிடையே சார்ஜ் போடுவதைவிட ஒவ்வொரு முறையும் பேட்டரி முழுமையாக தீரும் முன்பாக சார்ஜ் போடுவதே சிறந்த முறையாக லித்தியம்-இரும்பு பேட்டரி தயாரிப்பவர்களும், அது தொடர்பாக ஆய்வு மேற்கொள்பவர்களும் தெரிவிக்கின்றனர்.

மனிதர்களுக்கு ஏற்படும் ‘stress’ எப்படி அவர்களது வாழ்நாளை குறைக்கக் கூடியதோ, அதேபோல், நமது ஸ்மார்ட் போன்களை கையாளுல் மற்றும் முறையற்ற வகையில் சார்ஜ் போடுவதால் பேட்டரிகளுக்கு ஏற்படும் ‘stress’ அதன் திறனையும், ஆயுளையும் குறைக்கக் கூடியது என்று தொழில்நுட்ப அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்களது ஸ்மார்ட் போனின் பேட்டரி திறன் சிறப்பாக இருக்க வேண்டுமெனில் இந்த விடயங்களை நீங்கள் கடை பிடிப்பது அவசியம்.

1) பேட்டரி சார்ஜ் முழுமையடைந்த பின்னும் சார்ஜரில் இணைத்து வைத்திருக்க வேண்டாம்.

இரவு நேரங்களில் செல்போனுக்கு சார்ஜ் போடும் போது, சார்ஜ் முழுமையடைந்த பின்னும் சார்ஜ் ஏறிக் கொண்டிருக்கும் நிலை ஏற்படுவதால் பேட்டரி சேதமடையலாம். 100% சார்ஜ் ஏறியப்பின்னும் சார்ஜ் ஏறுவதால் பேட்டரிக்கு High Stress மற்றும் high Tension ஏற்படும். எனவே இரவு முழுவதும் சார்ஜ் போடும் பழக்கம் தவறான ஒன்று.

2) 100% சார்ஜ் ஏற்ற வேண்டாம்.

பேட்டரிகளை 100% முழு சார்ஜ் செய்வதால் ஏற்படக்கூடிய voltage stresses பேட்டரியின் ஆயுளை குறைத்துவிடும் தன்மையுடையது. எனவே தேவைப்படும் போது கிட்டத்தட்ட முழு அளவு சார்ஜ் போட்டு பயன்படுத்துவதே ஸ்மார்ட் போன்களின் பேட்டரிகளை பாதுகாக்க ஏதுவானது.

3) உங்களால் முடியும் போது சார்ஜ் போடுங்கள்

பேட்டரி சார்ஜ் போடும் போது நீண்ட நேரம் சார்ஜ் போடுவதை விட அவ்வபோது சார்ஜ் போட்டு பயன்படுத்துவதே சிறந்தது. போன் பேட்டரி 10%-க்கு குறைவாக செல்லும் போது சார்ஜ் போடுவதே சிறந்தது. இது சாத்தியமற்றதாக தோன்றினாலும், ஒருநாளில் பலமுறை சார்ஜ் போடுவதில் பிழையேதும் இல்லை.

4) ஸ்மார்ட் போன்களை குளிர்ச்சியாக பார்த்துக் கொள்ளுதல்

அதிகப்படியான சூடு ஸ்மார்ட்போன்களின் பேட்டரிக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த போனுக்குமே கேடு விளைவிக்கக் கூடியது. எப்பொழுதெல்லாம் உங்கள் போன் சூடாக உள்ளதாக உணர்கிறீர்களோ அப்போதெல்லாம் போனை அனைத்துவிடுவதோ அல்லது சார்ஜரில் இருந்து எடுத்துவிடுவதோ நல்லது. கடும் வெப்பத்தில் செல்லும் போது, போன்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.




அஸ்ஸலாமு அழைக்கும்


சில நாட்களுக்கு முன் எனக்கு வந்த சில பிரச்சினை android போன்கல் சிலது reset செய்தால் account Verification என்று ஒரு புதிய பிரச்சினை வந்துள்ளது அதை எவ்வாறு bypass மூலம் delete செய்வது என்று இன்று வீடியோ பதிவு மூலம் பாப்போம்.

முதலில் ஏன் இந்த பிரச்சினை வருது & என்ன என்ன போன்  


  1. பெரும்பாலும் சாம்சுங் போன்களுக்கு மட்டும் ( android 5.0 > + )
  2. Google Account Remove செய்தால் இந்த பிரச்சனை வர சந்தர்ப்பம் இல்லை 
எவ்வாறு Remove செய்வது;-

On You Mobile > Settings > Accounts > Google account > Click More > Sign-out  

இந்த முறைப்படி செய்தால் கீழ் உள்ள பிரச்சினை வர சந்தர்ப்பம் இல்லை ;





அஸ்ஸலாமு அழைக்கும்

ஆயிரம் அறிவோம் இணையதளம் மூலம் இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு உங்களுடைய கணினியில் பேஸ்புக் வீடியோகலை எவ்வாறு எந்த வித சாப்ட்வேர் இல்லாமல் தரவிறக்கம் செய்து கொள்ளுவது என்றுதான்.

முதலில் உங்களுடைய கணினி அல்லது தொலைபேசியில் Facebook ஓபன்  செய்து நீங்கள் பார்க்கும் வீடியோ கிளிக் செய்து கொள்ளுங்கள் ( தொலைபேசி என்றால் Facebook Apps தவிர்ந்த வேற Browser ஓபன் செய்து கொள்ளுங்கள்)


ஓபன் செய்து உங்களுடைய பேஸ் புக் Address முன்னுள்ள  https://www இதை Delete பண்ணிட்டு M Type செய்து Brows பண்ணுங்க.


அதன் பின்னர் இவ்வாறு வரும் அதில் Right கிளிக் செய்து save கொடுதுத்து கொள்ளுங்கள், மொபைல் வீடியோ Play பண்ண கிளிக் பண்ணுன Auto Download ஆகும்


நண்பர்கலுடன் பகிந்து கொள்ளுங்கள் 







அஸ்ஸலாமு அழைக்கும்.

ஆயிரம் அறிவோம் இணையத்தளம் மூலம் இன்று பயன்னுள்ள ஒரு பதிவு பற்றி பாப்போம்.

அதாவது உங்களுடைய ஐபோன் லாக் இருக்கும் சந்தர்ப்பத்தில் திடீர் என்று விபத்து ஏற்பட்டால் உங்களுடைய உறவினர்களுக்கு Contact செய்வது எவ்வாறு.? அதுக்கவே ஐபோனில் Emergency Call  மூலம் உங்களுடைய உறவினர்களுக்கு Call செய்யும் முறை பற்றி இன்று பாப்போம்.

முதலில் உங்களுடைய Contact ஓபன் செய்து உங்களுடைய Emergency Call  எடுக்க வேண்டிய நம்பர் save செய்து கொள்ளுங்கள்.

அதன் பின்னர் உங்களுடைய ஐபோனில் Health என்ற application ஒபன் செய்து Madical ID என்றதை கிளிக் செய்து Create கொடுத்து கொள்ளுங்கள் .


அதன் பின்னர் உங்களுடைய நேம் நம்பர் கொடுத்து கொள்ளுங்கள் அப்படியே கிலே பார்த்தால் Emergency Call  என்று ஒரு Option இருக்கும் அதை கிளிக் செய்து உங்களுடைய உறவினர்கல் நம்பர் Add செய்து கொள்ளுங்கள் 


Add செய்துவிட்டு உங்களுடைய மொபைல் Lock செய்து Emergency Call  என்ற Option கிளிக் செய்து பாருங்கள் 



Madical ID என்று இருக்கும் அதை கிளிக் செய்து உங்களுடைய உறவினர்களுக்கு கால் செய்து கொள்ள முடியும்




அஸ்ஸலாமு அழைக்கும்.

இன்று ஆயிரம் அறிவோம் மூலம் பார்க்க இருக்கும் பதிவு ஐபோன் பாவனையாளர் அனைவருக்குமான பதிவு அதாவது iOS 10 வெளியாக இருக்கும் திகதி , அதில் உள்ள சிறப்புகள் மற்றும் iOS 10 தரவிறக்கம் செய்ய முடியாத i-Device பற்றிய பதிவு உங்களுக்காக வர இருக்கிறது.

எதிர் வரும் ஜூன் மாதம் 13 திகதி அன்று iOS 10 Beta  பதிவு மக்கள் பாவனைக்காக வெளியிட உள்ளது.

iOS 10 புதிதாக என்ன விடயங்கள் சேர்க்கப்படுள்ளது என்று பார்போம்.


  • Siri & Voicemail
  • Apple HomeKit
  • Apple Music
  • Make 3D Touch
  • Custom Control Centre
  • Apple News
  • Volume Control 
  • Multi-User Support
  • iOS 10 Touch Support 
இவ்வாறன விடங்களில் புதிய புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.


iOS 10 தரவிறக்கம் செய்ய முடியாதா ஆப்பிள் சாதனக்கள்.




அஸ்ஸலாமு அழைக்கும்.

என்ன ? இன்று ஒரு புதிய தலைப்பு என்று யோசிக்க  வேண்டாம். இன்றைய காலங்களில் ஆந்ட்ரொஇட் ( Android) போன் பாவனை அதிகரித்துள்ளது இதனால் ஆந்ட்ரொஇட் Application பாவனையும் அதிகரித்து வருகின்றது. 

சில மாதங்களாக Google Play Store'யில் ஒரு விதமான வைரஸ் பரவி வருகின்றது இதனால் உங்களுடைய ஆந்ட்ரொஇட் போன்னில் உள்ள அந்த Application Delete, Uninstall, Reset & Hard-reset செய்தாலும் இந்த Application'னை நீக்க முடியாது அதை  நீக்க வேண்டும் என்றால் உங்களுடைய மொபைல் போன் Flash or Software Update  செய்தால் மாத்திரம் உங்களுடைய போன்னை திரும்ப பெற முடியும்.



உங்களுடைய போனுக்கு இவ்வாறு இருக்கும் Application இன்ஸ்டால் செய்யும் போதுதான் வைரஸ் வருகின்றது. ( 360 Security, Mico, Lazy Keyboard, India )







இந்த வைரஸ் மூலம் இன்ஸ்டால் செய்யும் Application. சில:







இந்த பதிவு மிகவும் முக்கியமான ஒரு பதிவு அதிகமாக உங்களுடைய நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள் 



புதிய மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், ஆப்பிள் நிறுவனம், ஆண்ட்ராய்ட் போன்களைப் பயன்படுத்துபவர்கள், ஆப்பிள் ஐபோனுக்கு மாறிக் கொள்ள வகை செய்திடும் செயலி ஒன்றை Move to iOS என்ற பெயரில் தந்துள்ளது. இதனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இதன் மூலம், வயர் இணைப்பு இல்லாமலேயே, பழைய ஆண்ட்ராய்ட் போனிலிருந்து, புதிய ஐபோனுக்கு டேட்டாவை மாற்றிக் கொள்ளலாம். Contacts, messages, photos, videos, mail, calendars , wallpapers and DRM-free music மற்றும் books ஆகியவற்றையும் மாற்றிக் கொள்ளலாம்.

இந்த செயலியை இயக்கினால், உங்களுடைய தற்போதைய ஆண்ட்ராய்ட் செயலிகளையும், ஐபோன் செயலிகளையும் ஒப்பீடு செய்கிறது. இலவச செயலிகள் அனைத்தும் தாமாகத் தரவிறக்கம் செய்யப்படுகின்றன.

iOS 9 வெளீயீட்டில் இந்த செய்தி வந்துள்ளது. இந்த வருட பிற்பகுதியில் Move to iOS செயலி மற்றும் iOS 9 வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.





அஸ்ஸலாமு அழைக்கும்.

இன்று நாம் மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஒரு புதிய பதிவு. அதாவது உங்களுடைய ஸ்மார்ட் மொபைல் Battery பராமரிப்பது எவ்வாறு என்று இலகுவான முறையில் கற்றுத்தரும் இணையதளம் பற்றி இன்று நாம் பார்க்க இருக்கிறோம்.

முதலில் இந்த இணையதளம் சென்று. உங்களுடைய மொபைல் Brand Select செய்து கொள்ளுங்கள்.




இப்ப உங்களுடைய மொபைல் Brand Select பண்ணுங்க.


அதன் பின்னர் உங்களுடைய மொபைல் Modal select பண்ணுங்க.


இப்ப உங்களுக்கு உங்களுடைய மொபைல் Battery Save செய்வதுக்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்று வந்திருக்கும்.


அதன் பின்னர் மேல உள்ள ஒரு Option கிளிக் செய்தால் அதை எவ்வாறு செய்வது என்று இருக்கும்




அஸ்ஸலாம் அழைக்கும்.....



இன்டைக்கு நாம் பார்க்க இருக்கும் பதிவு Candy Crush Game பற்றி தான் சில வருடங்கள் முன் வெளியான இந்த ஸ்மார்ட் மொபைல் போன் விளையாட்டு. மிகவும் பிரபலாக விளையாடப்பட்டது.
அது தொடர்பான பதிவுதான் இன்று நாம் பார்க்க இருக்கின்றோம்.   


உங்களுடைய Candy Crush Life Time முடிஞ்சால் நீங்கள் இரண்டு அல்லது முன்று நாட்கள் செல்லும். அதை நான் எவ்வாறு இலகுவாக பெறலாம் என்று பார்போம்.




முதலில் உங்களுடைய மொபைல் போனில் Setting >> Date & Time கிளிக் செய்து உங்களுடைய திகதியை மாற்றிக்கொள்ளுங்கள். 
உதரணமாக:- ஒரு முன்று நாட்கள் அல்லது ஐந்து நாட்கள் முன்னால் மாற்றிக்கொள்ளுங்கள். 


இதனை செய்துவிட்டு மீண்டும் உங்களுடைய Candy Carush Open செய்து பாருங்கள். Candy Carush Life Time Full என்று இருக்கும்.




அஸ்ஸலாமு அழைக்கும்


இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு android மொபைல் தொடர்பானது அதிலும் வாட்ஸ்ஆப். காலையில் எல்லோரும் எழுந்ததும் முதலில் செய்கின்ற வேலை ஒன்னு பேஸ்புக் இரண்டாவது வாட்ஸ்ஆப். இவ்வாறு இருக்கும் அளவுக்கு இன்றைய காலம் வளர்ந்து விட்டது.

வாட்ஸ்ஆப் நிறுவனத்தினால் வெளியாகும் Official வாட்ஸ்ஆப் தவிர்ந்த இன்னும் சில வாட்ஸ்ஆப் வெளியாகி உள்ளது. அதில் நம்ம எல்லோருக்கும் தெரிஞ்ச வாட்ஸ்ஆப் + ஒன்னும் OGWHATSAPP ஒன்னும். இது தவிர்ந்த ஒன்னும் ஒரு வாட்ஸ்ஆப் வந்திருக்கு அதை நான் உங்களுக்கு தரன் டவுன்லோட் செய்து பயன்படுத்துங்க..



அதன் பின்னர் உங்களுடைய மொபைல் உள்ள வாட்ஸ்ஆப் Backup செய்து கொள்ளுங்கள்


அதன் பின்னர் உங்களுடைய Whatsapp uninstall செய்து கொள்ளுங்கல்.

அதுக்கு பிறக்கு Download செய்த Whatsapp இன்ஸ்டால் பண்ணிட்டு. Google Play Store Poi Official Whatsapp Download பண்ணுங்க...


எங்கிட்ட Android மொபைல் இல்லை அதன் இந்த பதிவுக்கு போட்டோ போடா முடியவில்லை மனிக்கவும்




அஸ்ஸலாமு அழைக்கும் 


நேற்று இரவு இலங்கை நேரப்படி இரவு பத்து மணி அளவில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய பதிவு iOS 9 வெளியானது இது யாவரும் தெரிந்த விடயம் இருந்த போதும்.

iOS 9 யில் அப்படி என்னதான் புதுசா வந்திக்கு என்று இன்று நாம் பாப்போம் முதலில் ஆப்பிள் பாவனையாளர்கள் எல்லோரும் Ios 9 Update பண்ணுங்க கீழ் உள்ள மொபைல் பாவனையாளர் மட்டும் தான் ஓகே..!



01. Low Power Mode

இது இதுவரை iOS வரதா ஒரு புதிய விஷயம் உங்களுடைய மொபைல் 20% சார்ஜ் இருந்தால் இது தானாக On ஆகிடும். இதை On பண்ணுவதன் மூலம் 20% சார்ஜ் இருந்தால் நீங்கள் சுமார் ஒரு மணி நேரம் பயன்படுத்த முடியும்.. go to Settings -> Usage -> Battery,


2. Back to App


இந்த விசயமும் மிகவும் பயனுள்ளது நீங்க உதரணமாக: வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் போது நீங்க ஒரு மெயில் வந்தால் அதை பார்த்து விட்டு மீண்டும் வாட்ஸ்ஆப் வரலாம் 



3. Group Notifications


இது நான் இன்னும்  பயன்படுதல SO இனி வரும் காலங்களில் சொல்லுறன் 


4. iCloud Drive App


இது புதுசா ஒரு APps வந்திருக்கு உங்க Home ல பாருங்கள் 



5. New, Full Featured Notes App


உங்க Note ஓபன் பண்ணி பாருங்க அதில் நிறைய இருக்கு இத பத்தி சொல்ல போன நிறையவே சொல்ல எழும் அனால் இப்ப கஷ்டம் நீங்களே பாருங்கள் ஓகே..



6.Markup and Reply – Mail



7. Search Bar in Settings


செட்டிங்க்ஸ் உங்களுக்கு ஏதும் தேவை என்றால் Search பண்ணி எடுக்க முடியும் 


8. Upper and Lower case keys (enable/disable)


உங்க மொபைல் Keyboard Capital & Small 


9. Swipe down on photo to dismiss


10. Thumbnails in Photos


போட்டோ பார்க்கும் போதும் Desing change பண்ணி இருக்கு.



11. Swipe to Select – Photos


உங்க மொபைல் Gallary உள்ள போடோஸ் Delete பண்ணனும் எண்டால் Swips Select மூலம் உங்க போட்டோகலை Delete செய்ய முடியும் 



போட்டோ கலை மறைத்து வைக்க முடியும்



13. Ambient Light


14. Toggle Flash With Videos


போட்டோ எடுக்கும் போது Flash Light On / Off இருக்கு 


15. Save Attachments and Add Attachments


ஒரு Document'ஐ Attachment Save பண்ணுனிங்க என்றால் அதை நீங்கள் Attachment Restore செய்ய முடியும் 


16. Quick Reply in your favorite Messaging apps



17. Quick Suggestions in Maps




18. Home, Work, Favorites in Maps




Settings – > Accessibility -> Vibrations 


20. Request Desktop site






22. Disable Shake to Undo



23. Reader View – Safari




24. Touch ID protected passwords – Safari


Settings -> Safari,


25. 6-digit Passcode





By : Raseem ( exhate.com / Admin)




Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.

Powered by themekiller.com