அஸ்ஸலாமு அழைக்கும்.

இன்றும் நாம் புதிதாக பார்க்க இருக்கும் பதிவு பேஸ்புக் Profile வீடியோ Upload செய்வது எவ்வாறு என்றுதான். அதாவது ஆரம்ப காலங்களில் பேஸ்புக் Profile போட்டோவாக இருந்தது தற்பொழுது வீடியோ Upload செய்யும் வசதி செய்யப்படுள்ளது. . இந்த வசதி iOS ( Apple) பாவனையாகளுக்கு மட்டும் இந்த வசதி கொடுக்கப்படுள்ளது.

முதலில் உங்களுடைய Application Update செய்து கொள்ளுங்கள்.

அதன் பின்னர் உக்களுடைய Profile Click செய்து கொள்ளுங்கள்.


அதன் பின்னர் உங்களுடைய Profile போட்டோ மேல கிளிக் செய்து கொள்ளுங்கள்.

அதில் Tack a New Video என்றதை கொடுத்து கொள்ளுங்கள்.

அதன் பின்னர் உங்களுடைய Profile வீடியோ Recoad செய்து கொள்ளுங்கள்.

இந்த வீடியோ Profile 7 Sec கொண்டதாக இருக்க  வேண்டும் இல்லை என்றால் இவ்வாறு ஒரு Msg வரும் .


அதன் பின்னர் 7 Sec உங்களுடைய வீடியோ Stop செய்து விட்டு. உங்களுடைய வீடியோ எடிட் செய்து கொள்ளுங்கள்.

Next கொடுத்து கொள்ளுங்கள்.


அவ்வளவுதான் இப்ப உங்களுடைய Profile வீடியோ Upload ஓகே.


நல்ல இருந்தால் நண்பர்கலுடன் share செய்து கொள்ளுங்கள்.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.

Powered by themekiller.com