அஸ்ஸலாமு அழைக்கும் & வணக்கம்

இன்று நாம் காலையில் பார்த்த Posting Viber Video Call பற்றி அது போல நாம் இப்ப பார்க்க இருக்கும் பதிவு.....

Telegram பற்றி இன்று தெரியாதா மொபைல் பாவனையலார்களே இருக்க முடியாது இருந்தாலும் அதை மொபைல் Install செய்தால் உங்களுக்கு Chat மற்றும் வீடியோ Share பண்ணிக்கொள்ளலாம் அதுபோல Document Share செய்து கொள்ளவும் முடியும் .

அதை கணினியில் இருந்து உங்களுக்கு விரும்பிய Software Document எல்லாம் Easy Share செய்து கொள்ள முடியும் அதை எவ்வாறு இன்ஸ்டால் செய்வது என்று பாப்போம்

முதலில் இந்த லிங்க் சென்று Download செய்து கொள்ளுங்கள்


அதன் பின்னர் மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் அதன் பின்னர் telagram Icon ஓபன் பண்ணுங்க அப்பரம்  Star


அதுக்கு பின்னர் உங்களுடைய Mobile Number 


இப்ப உங்களுக்கு Activation Code வரும் அதை Enter செய்து கொள்ளுங்கள் 


அதுக்கு பிறக்கு என்ன ஓபன் ஆகிட்டு 


அவ்வளவுதான் 

இது தொடர்பான மேலும் சில விடயங்கள் YOUTUBE கிளிக் பண்ணுங்கள் 

ஒரு website தொடர்ந்து செய்வதுக்கு ஆதரவளிப்பது உங்களுடைய Comment தான் Plz Comment பண்ணுங்கள் 


Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.

Powered by themekiller.com