ஹாய் மிக நீண்ட நாட்களுக்கு பிறக்கு.,
இன்று நாம் பார்க்க இருக்கும் போஸ்டிங் அதாவது இலங்கையில் மிகவும் சிறந்த சேவை வழங்குனர் Dialog சிம் Company இந்த சிம் மூலம் பல சலுகைகள் இருக்கு இந்தாலும் நாம் ஒரு சின்ன விஷத்தை பாப்போம்.
நீங்கள் Reply போடாமல் Auto Reply அனுப்புவது எவ்வாறு ? இது நீண்டகாலமாக இருக்கு இருந்தாலும் இந்த பதிவு மூலம் தெரியாத சிலர் இந்த விடயத்தை தெரிந்து கொள்ளடும்.
முதலில் உங்களுடைய Mobile'லில் இவ்வாறு #107# Type செய்து கொள்ளுங்கள் ( Dialog சிம் கட்டாயம் இருக்கணும் ) Type பண்ணிட்டு Call கொடுங்கள்
இதுக்கு பிறக்கு இவ்வாறு ஒரு Option வரும் அதில் 92 கொடுத்து Sent கொடுங்கள்
இதுக்கு பிறக்கு படத்தில் எவ்வாறு உள்ளதோ அதை போல Number கொடுத்து Sent செய்து கொள்ளுங்கள்
அதுக்கு பிறக்கு இவ்வாறு வரும் SMS Auto Reply
அதன் பின்னர் Messaging
அதன் பின்னர் Activate Service
அதன் பின்னர் Coustems
அதன் பின்னர் Ur Msg
அவ்வளவுதான்
இதுக்கு பிறக்கு உங்களுக்கு யாரும் Msg போடால் நீங்க எவ்வாறு Msg கொடுத்து வைத்திருக்கும் Msg எல்லோருக்கும் போகும்
குறிப்பு : இது சில நேரங்களில் மட்டும் தான் Work பண்ணும்

Post a Comment