ஹாய் நாம் இன்று பார்க்க இருக்கும் பதிவு நீங்கள் அதிகளவு சில பக்கங்களில் பார்த்து இருப்பிங்க Verified Page அல்லது Verified  Profile  என்று இருக்கும்.

அதை நாம் எவ்வாறு நம்முடைய Page மற்றும் Profile பக்கங்களில் வைப்பது எவ்வாறு என்று பார்போம்.

முதலில் நான் ஒரு விஷத்தை சொல்லுறன் என்னுடைய பேஸ்புக் மற்றும் லைக் Page இரண்டுக்கும் நான் Facebook மூலமாக Verified  பண்ணிவதுக்கு கோரிக்கை விடுத்துளேன் அதலையோ தெரியாது என்னுடைய பக்கத்துக்கு Page Reload செய்யும் பொது அது மறந்து விடுகின்றது.

நீங்களும் செய்து பாருங்கள் அவ்வாறு இருந்தால் அது உங்களுக்கு வெற்றி.............. எல்லாம் ஒரு முயற்சிதான்

முதலில் உங்களுடைய Timeline அல்லது Profile செல்லுங்கள்.


அதுக்கு பிறக்கு உங்களுடைய பெயரில் Right Click செய்து கொள்ளுங்கள் அதில் Inspect  Element கொடுத்து கொள்ளுங்கள் 


அதுக்கு பிறகு உங்களுடைய நேம் Code வரும் 


அதுக்கு பிறக்கு Code Right Click செய்து Edit HTML கொடுத்து கொள்ளுங்கள் 


அதுக்கு பிறக்கு கீழ வரும் Profile Code Copy செய்து Past செய்து கொள்ளுங்கள்.


இதான் Code <span data-hover="tooltip" data-tooltip-position="right" class="_56_f _5dzy _5d-1 _5d-3" id="u_jsonp_6_5" aria-label="Verified profile"></span>

 
அவ்வளவுதான் இப்ப நீங்க உங்களுடைய Profile பக்கத்தை பாருங்கள் எப்படி இருக்கும் என்று 



அதுபோல்தான் Fans Page கும் Add செய்வது .Code : <span data-hover="tooltip" data-tooltip-position="right" class="_56_f _5dzy _5d-1" id="u_jsonp_4_3" aria-label="Verified Page"></span>



Labels: ,

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.

Powered by themekiller.com