எல்லோரும் எப்படி சுகம் ?
நேற்று நான் ஆயிரம் அறிவோம் Android Application வெளியிட்டதாக ஒரு தகவல் என்னுடைய பக்கத்தில் பார்த்து இருப்பிங்க அது உண்மைதான்.
ஆனால் சிலர் கேட்டாங்க எப்படி உங்களால மட்டும் இப்படி என்று என்னால மட்டும் இல்ல உங்களையும் முடியும் என்று இந்த போஸ்ட் பார்த்தல் தெரியும்.
நான் சும்மா தேவை இல்லாத கதை சொல்ல விரும்பல நேர விடயத்துக்கு வரன். அதாவது இலவசமாக நீங்களும் Android Application உருவாக்கலாம். அடு எவ்வாறு என்று இப்ப பாப்போம்
முதலில் இந்த லிங்க் போடுங்க : கிளிக்
அதுக்கு போனால் இவ்வாறு இருக்கும் அதில் Create Now என்று இருக்கும் அதை கிளிக் செய்து கொளுங்கள்
அதன் பின்னர் இவ்வாறு வரும் அதில் உங்களுக்கு உங்களுக்கு விரும்பியது போல உருவாக்கி கொள்ளுங்கள் நான் வெப்சைட் செய்றன் சோ வெப்சைட்
அதுக்கு பிறக்கு
என்ன இது சின்னதா இருக்கு என்று யோசிக்க வேணாம் பெரிசா கில போடுறன் பாருங்க
இதில் என்ன என்ன கேக்கும் அதை அவ்வளவத்தையும் கொடுத்து கொள்ளுங்க அதன் பின்னர் இவ்வாறு வரும்
இது Screen Short என்று சொல்லுவாங்க அதாவது Facebook டவுன்லோட் பன்னகுல கில இருக்குமே போட்டோ அதன் இது இருந்தால் Upload பண்ணுங்க இல்லை என்றால் விடுங்க
இதுக்கு பிறக்கு அவளவுதான்
நான் வட்டம் போடு காட்டிக்க இடத்தில கிளிக் செய்தால் Download ஆகும்
*********************************************************************************
இதை Google Play Store இணைக்க வேண்டும் என்றால் $25 Doler கொடுக்கணும்
*********************************************************************************
ஆயிரம் அறிவோம் application டவுன்லோட் செய்ய : கிளிக்
*********************************************************************************
தயவு செய்து என்னுடைய பதிவு பார்த்தல் சும்மா நான் பார்க்க இல்லை என்றாசும் கமெண்ட் பண்ணுங்க
*********************************************************************************
Post a Comment