ஹாய்..........

இன்று நாம் பார்க்க இருப்பது ஒரு Huawei Dongle Unlock செய்வது எவ்வாறு என்றுதான்...........

என்னுடைய நண்பர் Mr. இன்பாஸ் அவருடைய Huawei Dongle Unlock செய்து பார்த்து அது வெற்றி அளித்துள்ளது..

அதை என்னுடைய ஆயிரம் அறிவோம் நண்பர்களுக்கு பகிர்ந்து அவர்களும் பயன் பெற்றுக் கொள்ளவும்..

ஒரு Huawei Dongle Unlock செய்வதுக்கு குறைந்தது ஒரு 500 / - எடுப்பாங்க கடையில அந்த 500 / -  கொடுக்கிறதா நாமே முயற்சி செய்து Unlock செய்தால் அந்த 500/- நமக்குதான் ஓகே..

முதலில் இந்த link கிளிக் செய்து கொள்ளுங்கள் 


இதுக்கு பிறக்கு இவ்வாறு வரும் அதில் உங்களுடைய கணக்கினை Sign In செய்து கொள்ளுங்கள் 


அதன் பின்னர் இவ்வாறு ஒரு வரும்

இதுக்கு பிறக்கு உங்களுடைய கணக்கினை Password கொடுத்து ஓபன் செய்து கொள்ளுங்கள் 

அதுக்கு பின்னர் இவ்வாறு வரும்  இதில் உங்களுடைய Huawei Dongle IMEI Number கொடுத்து கொள்ளுங்கள் Modal Number கொடுத்து கொள்ளுங்கள் 

அதுக்கு பிறக்கு இவ்வாறு வரும் அதில் Like செய்து கொள்ளுங்கள் 


இதுக்கு பிறகு Unlock Code வந்துடு பாருங்கள் 


அவ்வளவுதான் இப்ப நீங்க விரும்பும் SIM a Dognle A Podungkal இவ்வாறு கேட்கும் 


அதுக்கு உங்களுடைய Unlock Code இருக்கும் அதை கொடுத்தால் சரி அவ்வளவுதான் 

***************************************************************************

இது நானும் என்னுடைய நண்பருமான இன்பாஸ் ( பொத்துவில் ) அவருக்கு நான் TeameViewer மூலம் செய்து வெற்றி அளித்தது 

***************************************************************************

இது தொடர்பான விமர்சனம் இருப்பின் என்னுடைய மொபைல் நம்பர் Call அல்லது SMS பண்ணுங்க 

***************************************************************************
Labels: ,

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.

Powered by themekiller.com