ஹாய்.........
இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு நான் ஆரம்பத்தில் உங்களுக்கு கூறியது போல வலைதளம் உருவாக்குவது எவ்வாறு.
அதன் தொடர்ச்சியான பத்தி இன்று முதல் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு வலைதளத்தை வடிவமைப்பது ( Tempalte Add ) செய்வது எவ்வாறு ?
| இதுதான் HTML Code |
Google சென்று Blogger Template Free Download என்று Type செய்தால் உங்களுக்கு பல website கல் தரப்படும் அதன் மூலம் நீங்கள் Download செய்து கொள்ளலாம்
மேலே உள்ளது போல நீங்கள் Template என்னும் Menu கொடுத்து கொள்ளுங்கள் அதன் பின்னர் இவ்வாறு வரும்
இதில் நீங்கள் இரண்டு முறையில் Template Add செய்து கொள்ளலாம்
மேலே உள்ளது போல Backup / Restore கொடுத்ததும் Update செய்து கொள்ளலாம் அல்லது Edit HTML கொடுத்ததும் Update செய்து கொள்ளலாம்
முதலில் Backup / Restore அதனை கிளிக் செய்து கொள்ளுங்கள்
௦1 > காடப்படுள்ள உங்களுக்கு ஆரம்பத்தில் உள்ள வடிவமைப்பு புடிசிருந்தால் நீங்கள் Download செய்து வைத்து கொள்ளலாம் அதன் பின்னர் Update செய்து கொள்ளுங்கலாம்
௦2 > இது நீங்கள் புதிதாக Update செய்யும் கொப்புபை Update செய்வது
இரண்டாவது >
இதில் HTML கொடுத்து உங்களுடைய Copy பண்ணி இதில் Past செய்து கொள்ளுங்கள்
இதுக்கு பிறக்கு உங்களுடைய பக்கத்தை பாருங்கள் எவ்வாறு இருக்கும் என்று

Post a Comment